சில்லறை

இதழ்கள் அவிழ்ந்ததும் விழுந்த சில்லறைப் புன்னகை...
இதயங்கள் வருந்தி கேட்ட சில்லறை யாசகம்...
ஆயிரங்களதிகம் ஆனாலும் பட்டினி காரணம் சில்லறை...
சில்லறைக்காக இன்றைய வாழ்க்கைச் சூழலொரு அதிசயம்.......

எழுதியவர் : இதயம் விஜய் (9-Dec-16, 10:28 pm)
Tanglish : sillarai
பார்வை : 131

மேலே