கருவை சுமப்பவள் கடவுளை சுமப்பவளாவாள்

கருவை சுமப்பவள்!! கடவுளை சுமப்பவளாவாள் !!


முதல் மாதம் முறையிடுவாள் !!
இரண்டம் மாதம் இன்புறுவாள் !!

மூன்றாம் மாதம் முழுமையடைவாள் !!
நான்காம் மாதம் நலம் அரிவாள் !!

ஐந்தாம் மாதம் ஐயம்தவிர்ப்பாள் !!
ஆறாம் மாதம் ஆசைப்படுவான் !!

ஏழாம் மாதம் எழுச்சியடைவாள்!!
எட்டாம் மாதம் எட்டினடப்பாள் !!

ஒன்பதாம் மாதம் ஓய்வெடுப்பாள்!!
பத்தாம் மாதம் பரவசமாவாள்!!

எழுதியவர் : karthik (11-Dec-16, 2:12 pm)
சேர்த்தது : ஆகார்த்திகேயன்
பார்வை : 181

மேலே