கோடீஸ்வரனின் கெஞ்சல்

அய்யா தரும தொரைங்களே. நாங்

கூலி.வேல செஞ்சு வயித்தக்

கழுவிட்டு இருக்கறவனுங்க. எம்

பேரு கோடீஸ்வரனுங்க. நாங்

கோடீஸ்வன் ஆகற மாதிரி

கனவு கண்டனுங்க. வீடியோக்

கடை நடத்திட்டு இருந்தவங்க

எல்லாம் கோடீஸ்வரர்கள்

ஆனாங்கின்னு பேசிட்டு

இருந்தாங்க. எனக்கு யாராவது ஒரு

பெட்டிக் கடை வச்சுக் குடுங்கய்யா

தரும தொரைமார்ங்களே. நீங்க

எனக்கு செய்யற செலவை நா மூணு

மாசதத்துக்குள்ள வட்டியோட

திருப்பிக் குடுத்திருவனுங்க.

எழுதியவர் : மலர் (11-Dec-16, 5:19 pm)
பார்வை : 443

மேலே