பாரதீ
![](https://eluthu.com/images/loading.gif)
பாரதீ.....
உறையிலிருந்து வெளிப்பட்டால்
கவிகளம் புகாமல்
ஒரு போதும் சாய்ந்ததே
இல்லையோ உன் எழுதுகோல்!
(பாரதி)