காதலுடன் காத்திருக்கிறது ஒரு ஆத்மா
தொடர்ச்சி ......பாடல் முடிந்ததும் நேரம் சரியாக 8•30 என்று சொல்லும் போது தான் ரோஜா 9.15 க்கு லெக்சர்ஸ் இருப்பதை உணர்ந்தாள் .அவசரமாக தன் வேலைகளை முடித்து கொண்டு college க்கு சென்றாள்.நேரம் இப்போது 9•20 காட்டியது லெக்சர் hallக்கு ஒடியே சென்றாள்..".எஸ்கியூஸ் மீ மாம் " என்றவளை கோபமாக திரும்பி பார்த்த Fernando maam எதுவும் பேசாமல் சிறிது நேரம் கழித்து" கம்இன் பட் தி ஸ் யுவர் லாஸ்ட் வானிங் " என்றார்.உள்ளே வந்த ரோஜா தன் பிரண்ட் கூட போய் அமர்ந்தாள்.
லெக்ச்சர்ஸ் எல்லாம் முடிந்து கேப் கிடைச்ச நேரத்துல எல்லா மாணவர்களும் கான்டீன்,கார்டன் ,லைப்ரரி என்று சென்றார்கள் .ரோஜாவும் தனியாவும் கான்டீன் அருகே இருந்த வேப்பமரத்தின் கீழ் அமர்ந்திருந்தனர் . ரோஜா எதையோ நினைத்துக்கொண்டிருந்தாள் .அவள் முகத்தை கவனித்த தனியா ''ஹே ரோஜா வாட் அப்பனெட் டு யூ நானும் வந்ததிலிருந்து பாத்துக்கிட்டிருக்கேன் என்னமோ மாதிரியே இருக்காய் ஆர் யூ அல்லரைட் '' என்றாள். ''நத்திங் டி சுமைதான்'' என்று சமாளிக்கப்பார்த்தாள் ரோஜா .ஆனால் தனியா விடவில்லை ''என்ன நடந்தது ''என்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தாள் அதனால் ரோஜா என்ன நடந்தது என்று சொன்னாள்.
''தனியா இன்னைக்கு மோர்னிங் நான் ஆறு படத்தில இருந்து ''பார்க்காத என்ன பார்க்காத சோங் கேட்டன் அதனால தான் லேட்டா ஆகிட்டு ''என்றாள்.''என்ன ரோஜா இப்ப வந்த சோங் கேட்டடமாதிரி சொல்லுற அது எப்ப வந்த படம் தெரியுமா டி ''என்றாள் தனியா .'' இ க்ணயூ இட் டி பட் தட் சோங் ரெம்பெர்ட் மீ எ ப்ரேஸியஸ் மொமெண்ட் இந்த மை லைப்''என்றாள் .'என்னடி அந்த ப்ரேஸியஸ் மொமெண்ட் எனக்கு சொல்லமாட்டியா'' என்று கெஞ்சினாள் .''ஓகே சொல்லுறன் பட் நீனா கிண்டல் பண்ணக்கூடாது ''என்று கண்டிஷன் போடடாள் .கதை கேட்ட்கும் ஆர்வத்தில் ''ப்ரோமிஸ் டி ''என்று விட்டு ஆர்வமாய் இருந்தாள்.
தொடரும் ....