என் கண்களில் உன் பிம்பம்
என் கண்களில் உன் பிம்பம் பதித்தேன்.....
பார்க்கும் இடமெல்லாம் உன் முகம் தெரிய வேண்டும் என்பதற்காக....
என் மனதில் உன் நினைவுகளை கல் சுவடுகளாய் பொதித்தேன்.....
எப்பொழுதும் உன் நினைவுகளை மட்டுமே வாழ வேண்டும் என்பதற்காக....
உன்னை மறக்க முடியவில்லையடி நீ எவ்வளவு என்னை வெறுத்தாலும்.....
ஏனென்றால்.........
நான் கண் மூடி தூங்கியதை விட.....
உன்னை நினைத்து ஏங்கியதே அதிகமடி....
இதை எப்படி புறிய வைப்பது என்று தெரியவில்லை....
எனக்கு தெறிந்த ஒன்று என் வாழ்க்கை என்பது நீ மட்டும் தான்.....
அன்புடன்.. கிருபா...