சொல்வதைக் கேள்

மரம் சொல்கிறது-
மனிதனே,
என்னை நீ அழித்து
உன்னை நீ அழிக்காதே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Dec-16, 7:04 pm)
Tanglish : solvathaik kel
பார்வை : 102

மேலே