என் அம்மா
பெற்றெடுத்து அழகு பெயர் வைத்து
தொட்டில் கட்டி தங்கக்கட்டி செல்லக்குட்டி என்று கொஞ்சி கொஞ்சி
சோறூட்டி தாலாட்டி சீராட்டி
நமக்காக மட்டுமே வாழ்ந்த தெய்வம்
ஒன்று
"""""""அம்மா"""""""
அ==~}}}} *அ*ன்பு
ம்==~}}}} மட்டுமே பொங்கு*ம்*
மா==~}}}} *மா*பெரும் கடல்
.
}}}} *அ*ன்பு மட்டுமே பொங்கு*ம்* *மா*பெரும் கடல் {{{{{{
"""" அம்மா""""
குட் நைட்
..
இனி ஒரு ஜென்மம்
என் அம்மா எனக்கே அம்மாவாக கிடைக்கும் வரம் ஒன்று கிடைத்தால்
போதும் என்பேன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
