பாடல் வரிகள்

மீ லிரிக்ஸ் ஜஸ்ட் வில்லேஜி
சாங் மாடல்
...
முறுக்கு முறுக்கு முறுக்கு மீசையை
நொறுக்கு நொறுக்கு நொறுக்கு போல கடுச்சி கடுச்சி கடுச்சி போறியே
நான் துடுச்சி துடுச்சி துடுச்சி போறென்னே
மடுச்சி வச்ச வெத்தலை போல்
மெல்லுறியே என்ன உன் முத்தானையில்
பருச்சி வச்ச பப்பாளிபோல்
உருகி உருச்சி திண்கிரியே என்ன தாக்காளி போல்
தும் தும
முறுக்கு முறுக்கு முறுக்கு மீசையை
நொறுக்கு நொறுக்கு நொறுக்கு
போல் கடுச்சி போறியே
நான் துடுச்சி துடுச்சி துடுச்சி போறென்னே
.
அரைச்சி வச்ச சந்தனம்மே
உரசி கிட்ட மனம்மனமே
சுத்திவிட்ட பம்பரம்மே
தொட்டுப்பூட்ட ஆச்சாரமே
கல கல கலவென உன் கொலுசு சத்தம்
தினம் தினம் தினம் என் மனசில் கேக்கும்
சின்ன சின்ன உன் வெட்கம்
பட்டு
சின்ன பின்னான்னு ஆனேன் சிட்டு
கொலா சட்ட மாட்டிகிட்டு
கொஞ்சி கொஞ்சி உன் கூட பேசிகிட்டு
போலாம் வாடி காஞ்சிப்பட்டு
.
முறுக்கு முறுக்கு முறுக்கு
மீசையை நொறுக்கு நொறுக்கு நொறுக்கு போல கடுச்சி போறியே
நான் துடுச்சி போறானே.
.
தேவதை உன்ன பாத்துட்டேன்
தேடி வந்து சேந்துட்டேன்
வாடி ஒண்ணா வாழ வைப்பேன்
நீ வரலென வாடி நிப்பேன்
ஆசையா கொல்லுறியே
என்ன ஆடையா கட்டுரையே
வாடி போலாம் ஜோடி ஓடி போலாம்
..
ஹே
..
முறுக்கு முறுக்கு முறுக்கு..........