காதலின் முதல் துளி
பாவையின் முதல்
பார்வை என் மேல்
பட்டதும் ஜில்லென
நான் உணர்ந்தேன்
உலகின் முதல்
மழைத் துளி என் மேல்
விழுந்ததாய் நான்
நான் உணர்ந்தேன்