இதய துடிப்பு

என்றும் அளவோடு துடிக்கும்
என் இதயம் இன்று
அளவின்றி துடிக்கின்றது!
அன்பே உன்னை கண்ட பின்பு.
...........

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (17-Dec-16, 9:19 pm)
Tanglish : ithaya thudippu
பார்வை : 312

மேலே