காசே தான் கடவுளடா

டப்பு டப்பு டப்பு
டப்புதானே லைப்
டப்பிருந்தா போதும்
தப்புகூட ரைட்

லப்பு டப்பு லப்பு
நெஞ்சு துடிக்கும் கேளு
துட்ட தேடி தேடி
ஓடும் ஜனத்த பாரு

நாஸ்ட்ராவுக்கும் காசு
நாஸ்தி பண்ண காசு
ஜாஸ்தி பேசினாலும் நீ
டப்புஇருந்தா பாஸு

தில்ல இருந்தா நில்லு
காச விடுவோம் வில்லு
எகிறும் பாரு பல்லு
உலக நீயும் வெல்லு

எழுதியவர் : ருத்ரன் (17-Dec-16, 9:45 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 99

மேலே