தழுவல்

பூத்த மலராக மனம்
பூரித்தது

மாலை வேளை பனியாக
நீ எனை தழுவியபோது

பறவைக் குஞ்சாய்
அடங்கிப் போனேன்

நீ யாரத் தழுவியதில்!

உன் தழுவலின் இதம்
புரிந்தது

மாலைவேளை பனி
எனை தழுவிடும் போது!
#sof_sekar

எழுதியவர் : #sof #sekar (18-Dec-16, 5:14 pm)
Tanglish : thazuval
பார்வை : 179

மேலே