என் செல்லக் கல்லு

ஏண்டப்பா ஏழுமலை, பத்து வருசம் தவமிருந்து நீயும் பூகமளும் வேண்டுதல் வச்சு போகாத கோயிலே தமிழ் நாட்டில இல்ல. கடவுள் புண்ணியத்தல உங்களுக்கு ஆம்பளப் பையன் பொறந்திருக்கறான். அவுனுக்கு உங்க தாத்தா பேர வச்சிருடா. நீ படிச்சவன்; உனக்கே நல்லாத் தெரியும் . உந் தாத்தா பேரு மாரி. 'மாரி'-ன்னா மழை-ன்னு அர்த்தம். அந்தப் பேரையே எஞ் செல்லப் பேரனுக்கு வச்சிருடா ஏழுமலை.
@@@@@@
அம்மா, தாத்தா மேல எனக்கு அளவு கடந்த பாசமும் மரியாதையும் இருக்குது. ஆனா இந்தக் காலத்தில உலகம் முழுதும் இருக்கற தமிழர்கள் எல்லாம் இந்திப் பேருங்களத்தான் பிள்ளைங்களுக்கு வைக்கிறாங்க. நாங் கூட எம் பேர சப்தகிரி-ன்னு மாத்திட்டேன். நீங்க மட்டுந்தா என்ன ஏழுமலை-ன்னு கூப்படறீங்க. ஏன்னா சப்தகிரி-ன்னு உங்களால உச்சரிக்க முடியாது. படிச்ச தமிழர்கள்லகூட 99.99 % பேருக்கு இந்தி ஏழுதப் படிக்காத தெரியாத மொழிதான். இந்தி நமது தேசிய மொழியா இருந்தாலும் நம்மைப் பொறுத்தவரை ஆங்கில மொழி தவிர இந்திக்கும் வேற அந்நிய மொழிகளுக்கும் எந்த வேறுபாடும் இருக்கற மாதிரி தெரியல.
@@@@!
சரி இப்ப என்னடா சொல்லற ஏழுமலை?
@@@@@!
அம்மா நாங்க தமிழ் தவிர பல மொழிகளிலயும் இருக்கற ஒரு சொல்லை நாங்க தவமிருந்து பெத்த பையனுக்கு வைக்கப் போறோம்.
ஃஃஃஃஃ
சீக்கிரம் சொல்லுடா ஏழமலை. என்னோட ஆர்வத்தை என்னால அடக்க முடிலடா.
@@@@@@
உஞ் செல்லப் பேரம் பேரு 'கல்'.
@@@@@!
என்னது, கல்லுனு பேரா?
@@@@
ஆமம்மா. இந்தச் சொல்லுக்கு வேற உலக மொழிகள்ல நல்ல நல்ல அர்த்தம் எல்லாம் இருக்குதம்மா. அதப் பத்தி அப்பறஞ் சொல்லறன்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
Kal = ,supplanter, faithful, dog, slender, beauty, girl, moonlight, stainless, ornament, whole, knowledge, art of life, swan, moon, peacock, night, poet, dramatist, loud, flower bud, sea, flower, huge serpent, abler, fit idea, imagination, fancy, night, creative, auspicious, welfare, lotus bud, beyond time, limitation, determination, will, speaker, talker, pure, voice, dove, beautiful, coyote, chasing idea, deer, fox, hare, fortunate.
@@@@@@@@@@@@@@indiachildnamescom.

எழுதியவர் : மலர் (19-Dec-16, 10:50 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 393

மேலே