காதல் சொல்ல வந்தேன்
மாடி வீட்டு மாமே பொண்ணே
மடியில் வச்சேனே... உனக்கு
சீரூம் செஞ்சேனே, சேல வாங்கி தந்தேனே..
சீமாட்டி வளந்த பின்னே
மனசில் வச்சேனே உன்ன மனசில் வச்சேனே...
என்னோட மனச சொல்லி வச்சேனே
ஏடெடுத்து எழுதி தந்தேனே..
மாடி வீட்டு சின்ன பொண்ணு ஏத்துக்கல என்ன ஏத்துகல...
கண்ணு நா தூங்காமா காத்து இருந்தேன்..
பொண்ணு நீ புரியாம போனதென்ன..
காதல் கொண்ட என் மேல கொபம் கொண்டதேனோ..
கோபகார கொக்கே காதல் கன்னி வச்சே ன் சிக்கே...
ஜல்லிகட்டு காள நானு துள்ளிகிட்டு போனே.. காதல் வச்சனால கொம்பொடுஞ்ச கதையானே..
கடவுள் தந்த வரதான் நீஇ
காதல் தரனும்
காத்து கெடக்கேன் நானும்
கட்டிகிட வரனும்.....

