காதல்
பருவத்தில் மனிதனுள் காதல் என்னும் அன்பின் ஏக்கம் பிறக்கின்றது.....
அது மெல்ல கண்கள் திறக்கின்றது....
மனதில் பல கவிதைகள் சுரக்கின்றது.....
அத்தனை கவிதைகளும் வியந்து பார்க்கின்றது.....
என் மனதை பறித்தவளே உன் அழகை கண்டு....
இது அல்லவா உன்மையான கவிதை என்று சரணடைகிறது....
உன் காலடியில் அத்தனை கவிதைகளும்...
அன்புடன்.... கிருபா....