காதல் வேண்டும்

உங்கள் ஆயுள் காலம் .....
பிறந்த நாளில் இருந்து .....
கணிக்கபட்டால் .........
வழமையான ஒன்று ......!!!

உங்கள் ஆயுள் காலம் .....
காதல் காலத்திலிருந்து .....
கணிக்கபட்டால் .........
உண்மை வாழ்க்கை காலம் .......
வாழ்ப்பதற்கு பிறந்தேன் .....
என்பதை காட்டிலும் ......
வாழ பிறந்தேன் என்பதுக்கு .....
காதல் வேண்டும் ........!!!

&
காதலே நீயில்லாமல் நானா 10
கவி நாடியரசர் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (21-Dec-16, 8:09 pm)
Tanglish : kaadhal vENtum
பார்வை : 99

மேலே