கண்ணாடி இதயம்

உங்கள் நண்பன் பிரகாஷின்
103ம் படைப்பு......

அடி...!கண்ணாடி இதயம்....

உன் கண்பட்டு உடையும்.....

அடி...!என் வாழ்க்கையில் உதயம்.....

உன் கைய பிடித்தால் அடையும்......

எழுதியவர் : பிரகாஷ்.வ (21-Dec-16, 8:10 pm)
Tanglish : kannadi ithayam
பார்வை : 381

மேலே