சவ்வுசன்னியாவா

ஏண்டி பட் டணத்ததலத்திலிருந்து பக்கத்தூட்டுக்கு வந் திருக்கற பொண்ணு உம் பேரு என்னனடி?
@@@@
எம் பே ரு சவ்ஜன்யா பாட்டிம்மா.
@@@@@
என்னது சவ்வுசன்னியாவா?
இதென்னடி பேரு? சவ்வுசன்னியா?
@@@@@
இது இந்திப் பேரு பாட்டிம்மா. இதுக் கு 'மெ ன்மையான' -ன்னு அர்த்தம்
@@@@@
மென்மையானவள்ன் -னு பே ரு வச்சிருந்தாக்கூட பரவால்ல. இந்திக்காரங்களவிட தமிழர்களுக்குத் தாண்டி இந்திப் பெயர் மோகம் அதிகமா இருக்குதடி சவ்வுவசன்னியா.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
சி ரி க் க அ ல் ல : சி ந் தி க் க

எழுதியவர் : மலர் (23-Dec-16, 2:37 am)
பார்வை : 307

மேலே