அப்பா

என் அப்பா
என் உயிரானவர்
அன்று என் கல்விக்காய் உழைத்தார்
இன்று வரதட்சனைக்காய் ஓடுகிறார்
என்று தான் உம் பாதங்கள் ஓயுமோ
தெரியவில்லை அப்பா

எழுதியவர் : dilagini (23-Dec-16, 12:48 pm)
Tanglish : appa
பார்வை : 75

மேலே