காகிதா காவியம்

உன் மனதில் என் காதல்
மலர விதை விதைக்கிறேன்
மங்கையே

விருட்சத்தில் விழைந்த பெண்னே
உன்னை கண்டு
கிரக்கத்தில் ஆழ்ந்தேன்
அழகிய மலரின் உருவத்தை காண
மன்றாடுகிறேன்.
அழகே

கருுமேகம் கலைவது போல்
கலைந்தாய் அன்று
மனதின் ஆசையை மடித்து
வைத்தேன் மனதில்
விழைவு வோதனை தந்தது.

மனதின் ஆசையை காகிதா காவியத்தில் வெளிப்படுத்துகிுறேன்

எனது தோடல் நீ என்று ஆவல் எழுந்து ஆசையின் உச்சம்
நெருங்கி நொகிழ்ந்துபோகிறேன்
விரும்பியாயிடம் விரைந்து கடப்பதுபோல் எண்ணம் ஏற்படுகிறது
தொடரும் பாதை போல்
நம் பயணம் நிகழ வேண்டும்
மனதில் ஏவல் எவ்வளவு இருந்தாலும்
அவல் என்னை சிறையிடுகிறது
எனது அன்பின் குளத்தில்
நீ நிராக நிரம்ப ஆசை தோன்றுகிறது
மனதில் ஆயிரம் மலர்களின் மனம் உணர வைக்கிறது
மறையும் நிழல் போல் உண்
பின் தோன்றும் வரம் வேண்டும்
பிரிவு என்னும் நிகழ்வோ நிகழாது

எழுதியவர் : உங்கள் நண்பன் பாலா (23-Dec-16, 7:04 pm)
பார்வை : 132

மேலே