காலம், காதல்

விடை தெரியாத கேள்விகளுக்கு அர்த்தம் தேடிச்செல்கிறதா காலம்! புலனறிவை புகுத்தி செல்கிறதா, இல்லை புத்தியை புகுத்தி விட்டு செல்கிறதா காதல்!

எழுதியவர் : சிந்துதாசன் (23-Dec-16, 6:18 pm)
பார்வை : 202

மேலே