காதலுடன் காத்திருக்கிறது ஒரு ஆத்மா

தொடர்ச்சி ...........
ரோஜா வீட்ட போனதும் தன வேலை எல்லாத்தையும் முடிச்சுட்டு லப்டோப்ல தன ப்ரொஜெக்ட்டும் செய்துட்டு .பொய் தூங்கினாள் .செல்போன் அலறியது எடுத்தவள் . ஹாய் தனியா என்னாச்சு இந்த டைம் ல போன் பண்ணியிருக்க என்ன விசயம் சொல்லு ''என்றாள் .அதுக்கு தனியா ''தூங்கிட்டியா என்று செக் பண்ணினேன்''என்றாள் .''உனக்கு ஏதும் நடந்துடுடாடி இந்த டைம் போன் பண்ணி தூங்கிட்டியா என்று கிடக்குற சே போன் ஐ வை ''என்று சொல்லி cut பண்ணினாள் ரோஜா .
நெஸ்ட் டே மோர்னிங் தனியாவும் ரோஜாவும் கேன்டீன்ல போய் காபி எடுத்தாங்க அப்போ ரோஜா ''ஏன் டி நேற்று நைட் போன் பண்ணினாய் ''''அதொன்றும்இல்ல ரோஜா நீ நேற்று எனக்கொரு இன்சிடென்ட் சொன்ன அந்த ராம்ஸங்கர்ஐ உனக்கு பிடிக்குமா ''என்றாள் .''பிடிக்கும் எதுக்கு கேக்குற ''என்றாள் ரோஜா .''nothing நீ ஒண்ணுக்கும் யோசிக்காத''என்று சொன்னாள் தனியா .
அன்றைய நாள் லெக்ட்டர்ஸ் இருவரும் வெகு ஆர்வமாக முடித்தனர் .அடுத்தநாள் ராஜாவோட பர்த்டே ரோஜாவுக்கு தெரியாம suprise பார்ட்டி கொடுக்க தனியாவும் பிரிஎண்ட்ஸும் பிளான் பண்ணினாங்க .ஈவினிங் 5 மணிக்கு பிறகு வீட்ட போன ரோஜா பிரெஷ் ஆகிட்டு நூடுல்ஸ் prepare பண்ணி சாப்பிட்டுடு அம்மாகூட பேசீட்டு தூங்கப்போய்டடா.நைட் ௧௨ மணிக்கு போன் ரிங் பண்ண பயந்துபோன ரோஜா திடுக்கிட்டு எழும்பினாள் .அவசரமாக போன் ஐ பார்த்தா அது தனியா வோட கால் answer பண்ணி ''ஹலோ தனியா ''என்றாள் .கொஞ்ச நேரம் எந்த சப்ப்தமும் வரவில்லை திடீர் என்று ''ஹாப்பி பர்த்டே டு யு ''என்று பாட்டு மட்டும் வந்தது அப்புறம் கால் cut ஆனது .
'' சரியான லூசு ''என்னு சொல்லிக்கிட்டயே தூக்கக்கலக்கத்தில் அப்படியே படுத்துவிடடாள் .மோர்னிங் வழமையை விட ஏர்லி யா எழும்பி தலைல குளிச்சுட்டு கோவிலுக்கு போனால் ரோஜா .அன்னைக்கு காலேஜ் ஹாலிடே எனதல்ல fulltime கோவிலைலயே இருப்போம் என்னு போய்ட்டாள் .தனியா ரோஜாவுக்கு போன் பண்ணி ''எங்க நிக்கிற ''என்று கேட்ட்டாள்.''கோவில்லடி நீஉம் வரியா ''என்று ரோஜா கேட்ட்க ''ஐ அம சாரி டி எனக்கு periods சோ வரமுடியாதடி ''என்றாள் தனியா .''இட்ஸ் ஒகே டி டேக் கேர் ''என்று கூறி போன் சுவிட்ச் ஆப் பண்ணிட்டு கோவில்லிலயித்தால் .
அங்கே தனியா வீட்டு ஓனர் கிடட பேசி மத்த சாவிய வாங்கிட்டு வந்து ரோஜாட வீட்டை பிரிஎண்ட்ஸ் கோடா சேர்ந்து டெகரேட் பண்ணினாங்க .ஒரு நாலு மணியளவில் ரோஜா வீட்டுக்கு வந்தாள்.அவள் வருவதை யன்னல் ஊடாக பார்த்தா பிரிஎண்ட்ஸ் எல்லோரும் போய் ஒளிந்து கொண்டார்கள் .ரோஜா கதவருகே வந்துகொண்டு தன் handbag ல இருந்த வீட்டு சாவிய எடுத்துக்கொண்டு தலையை நிமிர்த்தினாள் . ''என்ன நான் வடிவா பூட்டிட்டு தானே போனேன் ஏன் திறந்திருக்கு யாரும் உள்ள இருக்காங்களோ ''என்றுகொண்டு மெதுவாக கதவை திறந்தாள் .வீடுபூரா இருட்டாக இருந்தது .ரோஜா மெல்ல மெல்ல நடந்து ஹால் க்கு வந்தாள் .
அவள் உள்ள வந்தது படார் என்று கதவு பூட்ட்ப்பட்டது.சட்டென திரும்பி ''யாரு'' என்று கதவை பார்த்தாள் யாரும் இல்லை .ரோஜாவுக்கு வியர்த்து கொட்டியது .
தொடரும் ...

எழுதியவர் : அம்ருதா (24-Dec-16, 4:25 pm)
பார்வை : 87

மேலே