என்ன விந்தை இது

கருப்பு புற்களிலே அமிர்தம் அருந்திய
அதிசயத்தைப்பற்றி கர்வமாய் சொல்லிக்கொண்டிருக்கிறது
உன் கன்னம் தீண்டிய கட்டெறும்பொன்று..

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (24-Dec-16, 1:29 pm)
பார்வை : 92

மேலே