எங்கும் நீயே

அண்ணார்ந்து வானத்தை பார்க்கிறேன்...நீயே தெரிந்தாய்...
கண் மூடி பூமியை பார்த்தேன்...அதிலும் நீயே தெரிந்தாய்....
எப்படி வாழ போகிறேன் என்று தெரிய வில்லை...
உன் ஞாபகங்களை மறைத்து கொண்டு....

எழுதியவர் : kaavya (24-Dec-16, 10:49 pm)
Tanglish : enkum neeye
பார்வை : 224

மேலே