வறுமை

குடிக்கப்பட்ட
குழாய் நீரிடம்
கேட்டால் சொல்லும்
என் வயிற்றின்
வறுமையினை...!!


செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (28-Dec-16, 7:33 pm)
சேர்த்தது : செ மணிகண்டன்
Tanglish : varumai
பார்வை : 344

மேலே