போட்டி
உந்தன் விழிகள்
என்ன மழுங்கிவிட்டதா?
வா கண்ணில் கருமை பூசி!
கண்களால் சண்டையிட்டு முடிந்தால் வெல்
என் எழுத்துக்களின் நீல மையுடன்…
தோற்பது உன் விழிகளா? என்
எழுத்துக்களா என்று பார்த்துவிடுவோம்!
உந்தன் விழிகள்
என்ன மழுங்கிவிட்டதா?
வா கண்ணில் கருமை பூசி!
கண்களால் சண்டையிட்டு முடிந்தால் வெல்
என் எழுத்துக்களின் நீல மையுடன்…
தோற்பது உன் விழிகளா? என்
எழுத்துக்களா என்று பார்த்துவிடுவோம்!