தனிமை - தனிமையில் இருவர்

வாழ்வின் பயணத்தில்
எஞ்சிய நானும்
தொலைந்த நானும்
சந்திக்கிறோம்
தனிமையில்.

எழுதியவர் : நிலாரவி (29-Dec-16, 6:14 pm)
Tanglish : thanimayil iruvar
பார்வை : 1013

மேலே