பல விகற்ப பஃறொடை வெண்பா வான்பொழிய நீர்ரெங்கும் தங்கிவிடு மென்றறிந்து

பல விகற்ப பஃறொடை வெண்பா ..
வான்பொழிய நீர்ரெங்கும் தங்கிவிடு மென்றறிந்து
இன்னல் தவிர்த்திடவே சிற்றெம்பு கூட்டமாய்
உண்ணும் பொருள்களை கொஞ்சநாள் முன்னமே
கண்டதை சேகரித்து வைப்பதற்கு காரணம்
வாழ்வின் அனுபவ மே
29-12-2016