கண்ணீர்

விட்டுப் போன உன்னை பார்க்க கூடாதென....
கட்டுப்பாட்டில் உள்ளம் இருக்க
கட்டுப்பாட்டையும் மீறி கண்கள்
மட்டும் உன்னைப் பார்க்க...
நீ கண்டு கொள்ளாமல் போனதால்,
கண்ணீர் துளிகள் வெளி வந்து ஆறுதல் தந்தது.....
கன்னத்தைத் தொட்டு...

எழுதியவர் : dilagini (29-Dec-16, 7:28 pm)
சேர்த்தது : நிலா ரசிகை
Tanglish : kanneer
பார்வை : 39

மேலே