என் வாழ்க்கை
வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்றில் மெய் சிலிர்க்கும் தேகம் ஜன்னல் ஓர இருக்கையில் நான் செவியில் இசைஞானி இன்னிசை மனதில் அதன் நினைவுகளின் பிரதிபலிப்பு கண்களில் இயற்கை எழில் முடிவில்லா ரயில் பயணம் இதை விட வேறு என்ன வேண்டும்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
