மாயே மாயே

கண்களின் வலி இதயத்திற்கு புரியும் இதயத்தின் வலி கண்களில் தெரியும் இரண்டுமே ஒன்றையொன்று சந்தித்துக்கொள்ளாது சில உறவுகள் கண்களுக்கும்,இதயத்திற்கும் உள்ள உறவுகளாகின்றன ஆயிரம் கோடி கற்பனைகளை காலம் காட்டி விட்டு சென்றது அனைத்தும் மாயே என்று!!

எழுதியவர் : சிந்துதாசன் (29-Dec-16, 8:10 pm)
சேர்த்தது : சிந்துதாசன்
பார்வை : 76

மேலே