அவனைப்போல்

பாழடைந்த வீடு,
பக்கத்தில் பழமரம்-
செத்தும் கொடுத்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Dec-16, 7:20 am)
Tanglish : avanaippol
பார்வை : 67

மேலே