அனுப்பு அனுப்பு

யார பாட்டிம்மா அனுப்பச் சொல்லறீங்க, எத அனுப்பச் சொல்லறீங்க, எங்க அனுப்பச் சொல்லறீங்க, யாருக்கு அனுப்பச் சொல்லறீங்க, நீங்க சொல்லறத அனுப்பப் போறது யாரு?

@@@@@@@
வாடி பொன்னி நா எதையும். யாருக்கும் அனுப்பச் சொல்லலடி பொன்னி. பீக்காருல உள்ள (பீகார்) எங் கடசி மவன் கார்வேந்தன் குடும்பத்தோட வந்திருக்கறான். அவம் பையந்தான் 'அனுப்பு'. அவனத்தாண்டி. நாங் கூப்படறேன்.

@@@@@
என்னங்க பாட்டிம்மா, மாமா பபையனுக்கு 'அனுப்பு'-ன்னு. பேரு
வச்சிருக்காரு?
@@@@@@

நம்ம தமிழ் நாட்டில இருக்கற தமிழர்ங்களே அவுங்க பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்களத்தான் வைக்கறாங்க. அவன் இந்தி பேசற எடத்தில வேல பாத்துட்டு இருக்கறவன். தமிழ்ப் பேரையா வைக்க முடியும்?
@@@@@
நீங்க சொல்லறதும் சரிதாங்க. பாட்டிம்மா.
மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு தமிழ். வளர்ச்சிக்குப் பாடுபடவேண்டிய 98% அரசுப் பணியாளர்களே தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர்களைச் சூட்ட விரும்புவதில்லை. இது நடைமுறையில் நாம் காணும் உண்மை. இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட. ஆயிரக்கணக்கானோர் சில நூறு ஆண்டுகளாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில். வாழ்கிறார்கள். அவர்களில். ஒருவர்கூட தன் பிள்ளைக்கு தமிழ்ப் பெயரைச். சூட்டியிருக்கமாட்டார். மொழிப் பற்றையும், மொழி சார்ந்த. இனப்பற்றையும் நாம் பிற மாநில மக்களளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺
Wikipedia: Anup or
Anoop is an Indian masculine given name. The Sanskrit word 'anupa' has the following meanings:
'watery', 'situated near the water', 'bank a river', 'pond', ' lagoon'', 'buffalo'.

எழுதியவர் : மலர் (30-Dec-16, 3:19 pm)
பார்வை : 422

மேலே