புத்தாண்டில் ஏந்த கெட்ட பழக்கத்தை கை விடப் போற

காதலி : புது வருடம் பிறக்கப் போகுது.இந்த புத்தாண்டில் உன் கிட்ட இருக்கிற எந்தப் பழக்கத்தை விடப் போற !

காதலன் : உன்னைத்தான் கழட்டி விடலாம்னு இருக்கேன் !
காதலி : ? ? ? !

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (30-Dec-16, 6:45 pm)
சேர்த்தது : காளிமுத்து
பார்வை : 317

சிறந்த நகைச்சுவைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே