காலம்

இரக்கமே
இல்லையா
இதோ நான் போகிறேன் ,
நேற்று !

வருகிறேன்
என்னக்காக விழித்திரு ,
நாளை !

இருக்கிறேன்
உன்னுடனே இருக்கிறேன் ,
இன்று !

எழுதியவர் : வினாயகமுருகன் (7-Jul-11, 5:57 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
Tanglish : kaalam
பார்வை : 330

மேலே