Gud Night

நிலவின் ஒளியில் நீ உறங்க...
விண்மீன் உன்னை கண்டு கண் சிமிட்ட ...
தென்றல் உனக்கு தாலாட்டு பாட...
இனிய கனவுகலுடன் நீ கண்ணுறங்கு...!

எழுதியவர் : yasar arabath (7-Jul-11, 6:51 pm)
சேர்த்தது : யாசர் அரபாத்
பார்வை : 730

மேலே