மோகம்

பசுமையின் ரேகைகள்
காயாத
உன் புுகைப்படம்.....,

அதை ஸ்பரிசிக்கும்
விரல்களில்
சில மழைக்காலம்....,

எழுதியவர் : ஹாதிம்் (31-Dec-16, 9:42 pm)
சேர்த்தது : இப்ராஹிம்
Tanglish : mogam
பார்வை : 84

மேலே