ரன்னர் அப் சேம்பியன்

மன்னர் தன்னை ரன்னர் அப் சேம்பியன் என்று சொல்லிக் கொள்கிறாரே…?
போரில் தோற்று ஓடிவந்ததைத்தான் அப்படி கவுரவமாக சொல்லிக்கொள்கிறார்!

எழுதியவர் : செல்வமணி (2-Jan-17, 9:28 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 166

சிறந்த நகைச்சுவைகள்

மேலே