குப்பை

பத்துமாத கருவறையோ தெருவினிலே சுற்றுகையில்
பித்துமன கருவறையோ தெருவினிலே சுற்றுகிறதே
பெற்றமகள் என்ற பின்னும் இச்சைக்கொள்ளும் மானிடமாய்
பெற்றவரே ஆன பின்னும் தெருவில் விடும் மானிடமாய்
குப்பையாகி போனதடி

எழுதியவர் : செல்வம் சௌம்யா (2-Jan-17, 4:04 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 70

மேலே