அந்த நொடியில்

அந்த நொடிப்போதும் .,
ஆனந்தமாய் இறப்பேன்..!
இறந்துபோன என் அந்தநொடி.,
இறக்காமல் இருந்தால்..
இன்பமாய் நிலைத்திருக்கும்..,
இன்ப நொடிகள் ...!
அந்த நொடிகள்...!

எழுதியவர் : மோகன் சிவா (2-Jan-17, 10:39 pm)
சேர்த்தது : மோகன் சிவா
பார்வை : 63

மேலே