பல விகற்ப பஃறொடை வெண்பா என்றுவரு மென்றுவரு மென்றுநாளை எண்ணிவரும்

பல விகற்ப பஃறொடை வெண்பா ..

கேள்வி ..

என்றுவரு மென்றுவரு மென்றுநாளை எண்ணிவரும்
மண்ணில்பல் லின்னுயிர்க ளன்றுமுத லின்றுவரை
ஒன்றையவர் கண்முன்னில் கண்டவுடன் சொன்னதுண்டோ
உன்னிடத்தி லின்றுவரை சொன்னதுண்டோ சொன்னதுண்டோ
சென்றயிட மென்னவென் று

பதில் ..

என்றுவரு மென்றுவரு மென்றுநாளை எண்ணிவரும்
மண்ணில்பல் லின்னுயிர்க ளன்றுமுத லின்றுவரை
ஒன்றையவர் கண்முன்னில் கண்டவுடன் சொன்னதில்லை
என்னிடத்தி லின்றுவரை சொன்னதில்லை சொன்னதில்லை
சென்றயிட மென்னவென் று

03-01-2017

எழுதியவர் : (3-Jan-17, 6:50 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 43

மேலே