விண்மீன்

எண்ணில் அடங்காதபோதும்
கணக்கிடும் மனம்
விண்மீன்

- கி. கவியரசன்

எழுதியவர் : கி. கவியரசன் (5-Jan-17, 2:20 pm)
சேர்த்தது : கி கவியரசன்
Tanglish : vinmeen
பார்வை : 237

மேலே