பூக்களின் கவலை

பூக்களின் கவலை !

வாடி விடுகின்றோமே
என்ற துயரில்
மணமுள்ள மலர்கள் !

வாட முடியவில்லையே
என்ற கவலையில்
காகிதப் பூக்கள் !

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (9-Jan-17, 12:58 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : pookalin kavalai
பார்வை : 142

மேலே