பெருமை
கவிதை : பெருமை !
அணுகுண்டினால்
அமெரிக்காவிற்குப் பெருமை !
எண்ணெய் வளத்தால்
அரேபிய நாட்டுக்கு பெருமை !
ஆன்மீக அன்பர்களால்
இந்திய நாட்டுக்கு பெருமை !
பூ. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை
கவிதை : பெருமை !
அணுகுண்டினால்
அமெரிக்காவிற்குப் பெருமை !
எண்ணெய் வளத்தால்
அரேபிய நாட்டுக்கு பெருமை !
ஆன்மீக அன்பர்களால்
இந்திய நாட்டுக்கு பெருமை !
பூ. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை