கவிஞனுக்கு

உவமையாய் உன் கவியில் நீ உரைத்த
அந்த நிலவே நிலமிறங்கி
உன் கரம் தொட்டு
முத்தமிட ஆசை கொள்ளும்
நின் கவி காணும் சந்தர்ப்பம் வாய்க்குமானால்..

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (9-Jan-17, 3:04 pm)
Tanglish : kavignanuku
பார்வை : 86

மேலே