படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

கவலையில்
காளைகள்
உலகமயத்தின் சதி !

வீராவேசக்
காளைகள்
விரக்தியில் !

காளைகள் மிரண்டால்
காணாமல் போகும்
தடைச்சட்டம் !

காட்டு விலங்கு அல்ல
வீட்டு உறுப்பினர்
காளை !

பறைசாற்றின உலகிற்கு
தமிழர்களின் வீரத்தை
காளை !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (9-Jan-17, 7:46 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 72

மேலே