பொங்கல் விடுமுறை கட்டாயமில்லை - ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

பொங்கல் விடுமுறைப் போனதே மத்தியில்
பங்கிடும் வேலைதான் பாந்தமாய்ச் செய்வரோ
தங்கிடும் இன்பம் தவறியே இல்லத்தில்
மங்கல வாழ்த்தொலி மாற்று .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (9-Jan-17, 11:40 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 165

மேலே