சின்னம்மா புராணமா - பெரிய புராணமா

செய்தி: தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஆனார் வளர்மதி.
@@@@@@@@@@@@@@@@@
தமிழ்ப் பாடத்துல பெரிய புராணத்தை நீக்கிட்டு, ‘சின்னம்மா புராணம்’ சேர்க்காம இருந்தா சரி!
---------
கருத்து: பாலாஜி சண்முகம், சென்னை.
------------------------------------------------------------------------------------------------------- ‘தி இந்து’