குறும்பு நிறைந்த புத்திசாலி வாத்து - நகைசுவை

ஒரு வாத்து இருந்தது , அந்த வாத்து தினமும் அழகாக ஆடை அணிந்து கொண்டு பள்ளி சென்று வரும் , ஒரு நாள் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றது மாலை பள்ளி விட்டு வந்தது , வரும் வழியில் ஒரு சலூன் கட்டையை பார்த்தது , கடைக்குள் சென்றது , சலூன்கடைக்காரரிடம் கேலியாக ஒரு கிலோ திராச்சை கேட்டடது ,சலூன் கடை காரர் ஆத்திரம் அடைந்தார் ,


Close (X)

0 (0)
  

மேலே